WOOD PRESSED OIL
Coconut Oil
Ground Nut Oil
Sesame Oil
Pooja Oil & Grocery
B.P. ஆதித்யா மரசெக்கு ஆயில், தேனி.
எங்களிடம் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் ஆகியவை மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட உயர்தரமான எண்ணெய் வகைகள் கிடைக்கும். மேலும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் பலசரக்குப் பொருட்களும் கிடைக்கும்.